அடேங்கப்பா..!! எப்படி தான் இதெல்லாம் யோசிக்கிறாங்களா..!! இப்படியும் மீன் பிடிக்க முடியுமா.?

தற்போது உள்ள விஞ்ஞான உலகத்தில் மக்களாகிய நமே எல்லாவற்றையும் கையாளும் தன்மைகளை அறிந்து கொள்கிறோம் ,எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் முயற்சிகளை எடுப்பவர்கள் அனைத்திலும் ப்ரெகாசாமாக ஜொலித்து  நிற்கிறார் ,

நாம் மீன் பிடிப்பதற்காக பல தொழில் நுட்பங்களை கண்டுள்ளோம் ஆனால் இதில் ஒரு வித்தியாசமாக மிக எளிதில் முடிய கூடும் தொழில் நுட்பத்தை உபயோகிக்கும் ,இந்த இளைஞர் எரிபொருளை மட்டுமே பயன்படுத்தி எளிதில் மீன்களை பிடித்து பிரமிக்க வைத்துள்ளார் ,

ஆனால் இதில் நாம் சிறிது செலவு செய்யும் பணம் அமைந்திருக்க வேண்டும் அப்பொழுது தான் அது வெற்றிபெறும் ,இதனை சிறிய வகையிலான நீர் தேங்கி உள்ள இடங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆதலால் இதனின் பயன்பாடு கொஞ்சம் குறைவு என்று தான் கூறவேண்டும் ,இதோ அந்த இளைஞரின் முயற்சி உங்களுக்காக .,