இதெல்லாம் நமக்கு தேவையா….! ஜிம்மில் பூனை செய்ததை பார்த்து வியந்த மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!!!

இணையத்தில் பூனை ஒன்று எக்சர்சைஸ் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல லட்சம் வீடியோக்கள் வெளியாகி அதில் ஒரு சில வீடியோக்கள் மற்றும் வைரலாகி வருகின்றது. இதில்  ஒரு சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதற்கு சிந்திக்க வைப்பதற்கு உபயோகமாக உள்ளது.

   

நாம் கவலையை மறந்து சில வீடியோக்களை பார்க்கும்போது சிரிக்கின்றோம். சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதற்கேற்றார் போல் மக்களும் வளர்ந்து கொண்டே உள்ளனர். சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் ஒரு ஜிம்மில் ஒரு பூனை ஒன்று உலா வருகின்றது.

அந்த பூனை திடீரென்று ஒரு மேட்டில் படுத்துக்கொண்டது. இதை பார்த்த அனைவரும் பூனை ஏதோ செய்யப் போகிறது என்று நினைத்தார்கள். ஆனால் அது படுத்துக்கொண்டு எக்ஸர்சைஸ் செய்தது. இதை பார்த்து பலரும் மிரண்டு விட்டனர். பூனை எப்படி இப்படி செய்கின்றது என்று அனைவரும் வியந்து பார்த்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.