இவளவு குறுகிய தூரத்தில் விமானம் பயணித்த காட்சி அங்கிருந்தவர்களை பதற வைக்கும் காட்சிகள் ,இதோ உங்களுக்காக .,

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் பிறந்த ஒவொரு மனிதர்களுக்கும் விமானத்தில் பயணிக்க ஆசையானது இருந்து கொண்டு தான் இருக்கும் நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் , ,இதனால் கூட்ட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர்,

   

இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,அதனை விட இது பத்து மடங்கு வேகமாக செல்லும் ,இதனால் இதனை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்னர் இந்த விமானம் ஒன்று வீட்டின் கூரைக்கு அருகில் சென்ற காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது ,இதனை பார்த்த மக்கள் பீதியில் நடுங்கி போனார்கள் ,இது மட்டும் விபத்துக்கு உள்ளானால் இதில் பயணம் செய்த அனைவரும் உயிர் இழக்க நேரிடும் ,இதோ அந்த ஆபத்தான பயணம் .,