நடிகர் விஜயின் மகளா இது..? அதுக்குள்ள இப்படி வளந் துட்டாங் களே .!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய் ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர். என்றும் இளமை, எப்போதும் எளிமை என்பதே விஜயின் அடையாளம். இவர் நடிப்பில் தற்போது “பீஸ்ட்” படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக, நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார்கள்.

   

நடிகர் விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் வாழ்ந்த வந்த சங்கீதா விஜய்யின் “பூவே உனக்காக” படத்தை பார்த்து விட்டு, அவரது ரசிகையாக மாறினார். விஜயை காண சென்னைக்கு ஷூட்டிங் பார்க்க வந்த சங்கீதா, விஜயை சந்தித்தார் இது நாளடைவில் திருமணத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது.

இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் தான், பட்டமளிப்பு விழாவில் சஞ்சய் மற்றும் சாஷா இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் சாஷா இருவரும் இருக்கும் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.  தற்போது இணையத்தி கலக்கும் அப்புகைப்படம் இதோ