பதட்டத்தில் தாலி கட்ட முடியாமல் தடுமாறிய மணமகன்..! விழுந்து விழுந்து சிரித்த மணமகள்.. ஒரு வேல 90’s கிட்ஸ் அஹ இருப்பாரோ..?

மணமேடையில் ஒரு சில கல்யாணத்தில் வித்யாசமான நிகழ்வுகள் நடந்த கொண்டுதான் இருக்கின்றது அதை போன்ற ஒரு தரமான சம்பவத்தை பற்றி இந்த வீடியோவில் காணலாம் பிரம்மாண்ட அலங்காரத்துடன் கூடிய திருமண அரங்கிற்குள் நுழைவது அனைவரின் கனவாக இருக்கும்.

திருமண நாள் மறக்க முடியாத நாளாக அமைவதற்கு அனைவருமே ஆசைப்படுவர் தற்பொழுது ஒரு வீடியோ காட்சிகள் வைராகி வருகிறது அதில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது அதில் மணமகனிடம் தாலி கட்ட சொல்லி தாலியை எடுத்து கொடுத்ததும் மணமகளுக்கு தாலி கட்ட தெரியாமல் மணமகன் மணமகளை படாத பாடு படுத்தினர் பின்னர் அருகில் இருந்த பெண் ஒருவர் வந்து உதவிசெய்கிறார் தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த காட்சியை நீங்களும் பாருங்கள் வீடியோ பதிவு இதோ