என்ன ஒரு அழகான தருணம்….! தன் மகளின் குழந்தையை முதன்முதலாக பார்க்கும் பாட்டி…. செம வைரலாகும் வீடியோ…

ஒரு தாய் தனது மகளின் குழந்தையை முதன்முதலாக பார்த்து கொஞ்சம் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இணையத்தில் பகிரப்படும் பல வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.

நம்மை நெகழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும் அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .பொதுவாக அம்மா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. தாய் தனது பிள்ளைகள் பெரிதாக வளர்ந்து அவர்களுக்கு ஒரு திருமணம் செய்து அவர்களிடம் இருந்து ஒரு பேரப்பிள்ளைகளை பெற்று கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

அவர்களை கொஞ்சி தன் பிள்ளைகளை எப்படி வளர்த்தார்களோ அப்படியே வளர்க்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஒரு தாய் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டில் இருக்கும் தனது மகளின் குழந்தையை பார்ப்பதற்கு ஓடி வருகிறார். விமான நிலையத்தில் அவர் தனது மகளின் குழந்தையை பார்த்ததும் பேத்தியை தூக்கி கொஞ்சி முத்தம் கொடுக்கும் வீடியோவானது வெளியாகி உள்ளது…

 

View this post on Instagram

 

A post shared by Chithira Anoop (@chithira_minnu)