‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகர் கார்த்திக்கின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?.. வைரலாகும் புகைப்படம்…

தமிழில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை சீரியலுக்கு என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

   

ஜீ தமிழ் டிவியில்சூப்பர் ஹிட்  ஒளிபரப்பாகும்  சீரியலில் ‘பூவே பூச்சூடவா’இந்த சீரியல்  மக்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பு பெற்றது.

சீரியல் தொடங்கி சிறிது காலத்திலேயே, இந்த சீரியலுக்கு  என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.பல்வேறு திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்த தொடராக இருந்தது.

இதனால் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணி தொடர்களின் வரிசையில் இடம்பிடித்தது.ஜீ தமிழில்  இந்த சீரியல் சுமார் நான்கரை ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது .

இந்த சீரியல் ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன், கிருத்திகா , ஸ்ரீவர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

இதில் ஹீரோவாக ‘சிவா’ என்ற கதாப்பாத்திரத்தில்  நடித்து  மிகவும் பிரபலமானவார் நடிகர் கார்த்திக் வாசு.  இவர் 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி பிறந்தார்.

இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். சென்னையில் தனது படிப்பை முடித்தார்.

இவர் கனா காணும் காலங்கள், காதல் முதல் கல்யாணம் வரை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

கார்த்திக் வாசு கடந்த 2018-ம் ஆண்டு நந்துஜெய்  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.