அழகென்றால் இவள் தானா?… சேலையில் அந்த மாதிரி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்த நடிகை அனுபமா… லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் உள்ளே…

நடிகை அனுமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். இதை தொடர்ந்து தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இத்திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடிப்பதில் பிசியானார் நடிகை அனுபமா.

இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு நடிகர் அதர்வாவுடன் இணைந்து ‘தள்ளி போகாதே’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளா.

மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் ‘பிரேமம்’ படத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான ஏசியன் விருதுகள், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

கொடி திரைப்படத்தில் நடித்து தமிழில் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார் நடிகை அனுபமா.

மலையாளம், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவர், அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களில் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது சேலையில் படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.