பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கணவர் மற்றும் குழந்தயை பார்த்துளீர்களா…

விஜய் தொலைக்காட்சியில்  சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும்  சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’   இதில்  இரண்டாவது மருமகளாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார் .

   

மீனா கதாபாத்திரம்   ஆரம்பத்தில் பார்வையாளர்களை கோபப்படுத்தும் விதமாக  இருந்தது.  சிறிது காலத்தில் மீனா கதாபாத்திரத்திற்கு ரசிகர் மதியின் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றது .

இப்போது பார்வையாளர்களுக்கு   செல்ல மருமகளாக மாறியுள்ளார் மீனா .  இந்த சீரியல் காமெடி,வில்லி ,நல்லவர்,என மூன்று  கதாபாத்திரத்தில் நடித்து  வருகிறார்.

ஹேமாவின் சொந்த ஊர் மயிலாடுதுறை .சிறுவயதில் இருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர்.

செயின்ட் பால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது இடைநிலை கல்வி படிப்பை முடித்தார்.

எம் சி ஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டையில் போலீஸ் காவல் நிலைய அலுவலகத்தில் ஹார்ட்வேர்‌ இன்ஜினியராக பணி புரிந்தார்.

அதன் பிறகு வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். பின்னர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

இதை தொடர்ந்து  தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்துள்ளார். விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான  ஆபீஸ், சின்னத்தம்பி, என பல சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு,போன்ற நாடகத்திலும் நடித்துள்ளார்.

இவர்  வெள்ளி திரையிலும் பாயும் புலி , அட்டகத்தி இவன் யார் என்று தெரிகிறதா, என்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஹேமா டைரி என்ற  யூடியூப் சேனலில்  சேனல் 961k  சப்ஸ் கிரைபர் வைத்துள்ளார் .

ஹேமா  ராஜ்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

நடிகை  ஹேமா சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவரின் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய  குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது .