48 வயசுலயும் செம்ம அழகா இருக்கீங்க…. நடிகை கஜோல் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்..

நடிகை கஜோல், பாலிவுட் நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்போது வரை வளம் வருகிறார். மின்சார கனவு மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர தான் நடிகை கஜோல். பிரபல நடிகரான அஜய் தேவ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இருவரும் தற்போது நன்கு வளந்துவிட்டனர். விரைவில் இவர்கள் சினிமாவில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சொல்ல்லாம்.

தமிழில் கடைசியா நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். மேலும், 48 வயதானாலும் தனது அழகினால் இளமை தோற்றத்தில் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் நடிகை கஜோல்.

இந்நிலையில் சேலையில் செம்ம அழகான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கஜோல். இதனை பார்த்த நெட்டிசன்கள், “48 வயதிலும் நடிகை கஜோல் எப்படி இளமையாகத் இருக்கிறார்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.