கவர்ச்சியில் காட்டு காட்டுனு காட்டும் நடிகை ஷ்ரேயா…. ஸ்தம்பித்துப்போன சோசியல் மீடியாஸ்…

நடிகை ஸ்ரேயா சரண்.. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் இவர். தமிழில் இவர் அறிமுகமான திரைப்படம் ‘எனக்கு 20 உனக்கு 18’ . அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஷ்ரேயா சரண்.

shriya-saran-latest-3

   

மேலும், ‘மழை’ படத்தினை தொடர்ந்து ‘திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், என பல படங்களில் நடித்திருந்தார் நடிகை ஷ்ரேயா சரண் அவர்கள்.

shriya-saran-latest-2

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனா திரைப்படம் தான் சிவாஜி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ந டித்து பிரபலமானார் நடிகை ஷ்ரேயா. மேலும், வெளிநாட்டை சேர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார் இவர். ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

shriya-saran-latest-1

சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் சில சமூகவலைத்தள பக்கங்களில் படுவைரலாகி வருகிறது.

shriya-saran-4

shriya-saran-1