கவர்ச்சிப் புயல் சன்னி லியோனியா இது? முகமெல்லாம் சுருங்கி… ஆள் அடையாளமே  தெரியாம இப்படி மாறிட்டீங்களே… நீங்களே பாருங்க…

நடிகை சன்னி லியோனி வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சன்னிலியோனி. இவர் 2012ல் இருந்து ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். பல படங்களில் இடம்பெறும் சிங்கிள் பாடலுக்கு சன்னி லியோனி ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். போல்டான படுக்கையறை காட்சிகள், கிளாமர் பாடல்கள் என சன்னிலியோன் இடம் பெறும் படங்கள் பரபரப்பாக இருக்கும்.

   

இந்நிலையில் ”ஓ மை கோஸ்ட்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சூப்பர் என்ட்ரி  கொடுத்துள்ளார் சன்னி லியோனி. இத்திரைப்படத்தில் கவர்ச்சியான பேய் அரசியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்களும் வெளியாகி படுவைரலானது.

நடிகை சன்னி லியோனி எப்பொழுது உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். ஆனால் தற்பொழுது இவர் மிகவும் ஸ்லிம்மாக மாறி முகம் சுருங்கிய நிலையில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு  மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை தற்பொழுது அவர் இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘நடிகை சன்னி லியோனியா  இது? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டீங்களே’ என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.