சின்னத்திரை சீரியல் நடிகர் தீபக்கின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும்.

IMG-0514-400x400-1

   

இந்த சீரியல் ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

0510-deepak-dinkar

தினந்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர்தான் தீபக்.

11009862-752487811534442-3307784801797759899-n

இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

0d496522-c188-4b49-a384-83af26ebf880

விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

maxresdefault-55

இவருக்கு சின்னத்திரையில் அடையாளம் தேடித் தந்த சீரியல் தான் தென்றல்.

3ee0e245-d717-4d09-9597-28d59c1b80d7

பல ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியலை தொடர்ந்து பத்து வருடங்கள் கழித்து தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் தீபக் நடித்து வருகின்றார்.

321535681-183990277613800-7029874609232174887-n

23-63ca5eee42fe3

இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதால் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகராக வலம் வருகிறார் தீபக்.

21-614b312e33865

3-1024x760-1

இதனிடையே கடந்த 28 ஆம் ஆண்டு தீபக் சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

deepak-family-1024x576-1

தற்போது தீபக் தனது மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

b5c274bc-d41c-461f-b7b0-1b3931bf3755

75023642