ஒட்டுமொத்த இந்திய நடிகர்கள் அனைவரையும் ‌பின்னுக்கு தள்ளி.. உச்ச பச்ச சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்.. எவ்வளவு தெரியுமா?..

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்கள்  ஒருவர் தான் நடிகர் விஜய். இவர் இரண்டு படங்களில் மட்டும் நடித்துவிட்டு அரசியலுக்குள்  செல்ல உள்ளார். தற்போது அதற்கான பணிகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில்இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படப் இருப்பிற்காக கேரளா சென்றுள்ளார்.

   

அங்கு அவர் படப்பிடிப்பிற்கு எந்த இடத்திற்கு சென்றாலும் கூட்ட கூட்டமாக ரசிகர்கள் வந்து அலைமோதி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது கடந்த மூன்று நாட்களாக இவர் தன் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

இந்நிலையில்  விஜய் இதுவரை 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில். தற்போது ‘கோட்’படத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு இவருக்கு ரூபாய் 250 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மைய எனில் இவரை இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெறுவார்.