பிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படங்கள்..

சன் மியூசிக் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக வளம் வந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் விஜே மணிமேகலை.

666-10

   

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பிரியா வீடு மற்றும் வெட்டி பேச்சு உள்ளிட்ட இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

fa5b260c-6b80-4a64-ace7-a9d1ef6d0691

இதனிடையே மணிமேகலை தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஹுசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

21-611fad0f3173e

அதன் பிறகு சிறிது நாட்களிலேயே அவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விலகினார்.அது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் பிறகு நீண்ட நாட்கள் கழித்து விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.

b06195d2-cdb1-454e-ab15-4b02d16e1137

அவ்வகையில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கினார்.

fd82edac-6068-4be1-b8fb-d060ecde177a

பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை தனது கணவருடன் போட்டியாளராக கலந்து கொண்டார்.

b60fef8b-d0e2-4ccb-9bc9-98a5cf55f206

பின்னர் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக மாறினார் மணிமேகலை.இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான்.

345b8630-3cba-4fd0-91b2-4d08ed687294

அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மணிமேகலை தனது கணவருடன் சொந்தமாக ஒரு youtube சேனலையும் நடத்தி வருகிறார்.

fb4bc17e-9258-49bd-a696-f170a19e9e93

அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இணையத்தில் பகிர்வது வழக்கம்.

6c1d9caa-8274-4286-b21c-87d84b39f524

அவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்களும் பலவிதமாக கமெண்ட் செய்து வருவார்கள்.

328851035-237452335417577-2278123052762026233-n

இதனிடையே சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார்.

335953212-3118143058487907-312348247912385775-n

இதனை தொடர்ந்து மணிமேகலை தனது சொந்த ஊரில் புதிதாக இடம் வாங்கி இருந்த நிலையில் அந்த வீட்டில் வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் போட்ட புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

326322108-2108841049301055-54285671720010262-n

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் மணிமேகலையின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

mani-9