அடேங்கப்பா..!! மலை ஏறும் போது டயர்ட் ஆச்சுனா இப்படி தான் பண்ணுவிங்களா..? பாக்குறதுக்கே ரொம்ப பயமா இருக்கே

நம் நாட்டில் மலை ஏறுவதை ஒரு தொழிலாக செய்து கொண்டிருக்கும் கூட்டமானது உள்ளது ,இவர்கள் பெரிய சாதனைகளை படைக்க இது போல் திறமைமிக்க ஒன்றை செய்து வருகின்றனர் ,உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் எவெர்ஸ்டை ஏறுவது ஆசையாகவே இருக்கும்,

   

அதின் சுவாரஸ்யமானது அனைவருக்கும் வந்து விடாது ,மலை ஏறுவதற்கு ஒரு சில பயிற்சிகளை செய்வதும் வழக்கம் காரணம் அங்கு எந்த சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும்,

ஆதலால் இந்த வகையான பயிற்சிகளில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகின்றனர் ,நம் மலை ஏறும்போது சோர்வு ஒரு தடையாக இருந்து விட கூடாது என்பதற்காக முன் ஏற்பாடாக இதனை செய்து வருகின்றனர் ,இதோ அந்த ஆச்சர்யமூட்டும் வீடியோ பதிவுகள் .,