
தம்மா துண்டு காக்கா ஆய் போனதற்கு இவ்ளோ ஆர்ப்பாட்டமா.. தன் கட்சி பெயரை மாற்றிய விஜய்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தான், உச்ச நட்சத்திரமாக இருக்கும் நேரத்திலேயே அரசியலில் களமிறங்கி இருக்கிறார். விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன. இவர் தமிழக […]