நள்ளிரவில் குடிபோதையில் இருந்த நபரால் கீர்த்தி சுரேஷ்க்கு நேர்ந்த சோகம்.. பிளாஷ் பேக்கை பகிர்ந்த நடிகை..!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் பைலட்ஸ், அச்சநேயநிக்கிஷ்டம் போன்ற தொலைக்காட்சியில் தொடர்கள் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு […]