இப்போதான் டைவர்ஸ் ஆச்சி.. அதுக்குள்ள அடுத்த லவ்வருடன் ரொமான்ஸ்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்களுக்கு சீரியல் நடிகை பதிலடி..!!
சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நிவேதிதா. இவருக்கும் மகராசி சீரியல் நடிகர் SS ஆர்யன் என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்த நிலையில், […]