
ஆலியா மானசா சஞ்ஜீவ் விவகாரத்து உண்மையா..? சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக அறிமுகமானவர் ஆலியா மானசா. பின்பு அவருக்கு ‘ராஜா ராணி’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ் என்பவருடன் இணைந்து […]