
இன்று வரை தொடரும் ஸ்ரீதேவி மர்ம மரணம்.. போலி ஆவணங்கள் வெளியீடு.. பிரபல யூடியூபர் கைது..!!
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் நீங்காத ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி, இவர் இந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்திய சினிமாவின் […]