அந்த ஒரு சாங்.. மொத்த படமும் நாசமா போச்சி.. புலம்பி தள்ளிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…!!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தடம் பதித்து வெற்றியை நிலைநாட்டினார். தமிழ் சினிமாவில் இருக்கும் பெண் இயக்குனர்களில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் […]