என்னது….! 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம்….. அதுவும் இப்ப கண்டுபிடிச்சு இருக்காங்களா?…. பக்தியுடன் வழிபட்ட மக்கள்…!!!

ஈரோட்டில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பக்தர்கள் பக்தியுடன் பூஜை செய்து வழிபாடு செய்து வருகிறார்கள். இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமூக வலைதள பக்கங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பழங்கால மனிதர்கள் பயன்படுத்தும் பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது.

   

அரசாங்கமே அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தொல்துரையினர் தொடர்ந்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை கண்டுபிடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஈரோட்டில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

அதுவும் தோட்டத்தில் மரத்துக்கு அடியில் இந்த சிவலிங்கம் இருந்துள்ளது. ஒரு விவசாயின் தோட்டத்தில் சிவலிங்கம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து சிவாலயத்தை சேர்ந்த நபர்கள் பலரும் அங்கு சென்று சிலையை தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அதனை தோண்டி எடுத்த மக்கள் பக்தியுடன் பூஜை செய்து வந்தனர். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…