மணமேடையில் ‘புட்ட பொம்மா’ பாட்டுக்கு செம்மையாக ஸ்டேப் பூட்ட மணமகன்… திகைத்துப்போன மணமகள்….

ஒரு காலத்தில் திருமணங்களில் மணமக்களின் நபர்கள் மற்றும் உறவினர்கள் தான் ஆட்டம் ஆடுவார்கள். அனால் தற்போதெல்லாம் மணமக்களே நடனமாடும் வீடியோக்கள் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

முன்பெல்லாம் இது போன்ற ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் திருமணம் நடைபெற்றது கிடையாது. ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் இதெல்லாம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள். பெற்றோர்களும் இதற்கு அனுமதி வழங்கி அவர்கள் இஷ்டத்திற்கு போல் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் மணமேடையில் மணமகன் ஒருவர் “புட்ட போம்மா” பாடலுக்கு சூப்பராக ஸ்டேப் போட்டு மகிழ்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்த மணமகளும் சந்தேஷப்படுகிறார். இதோ இணையத்தில் வெளியான அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Make Ur Day makeup (@makeupartistinvijayawada)