அடங்கவே மாட்டாங்க….! இவங்க எப்பவும்…. ஜேசிபி வாகனத்தில் தொங்கிக்கொண்டு இளைஞர் செய்த குறும்பு…. வைரலாகும் வீடியோ…!!!

ஜேசிபி வாகனத்தில் ஆபத்தான முறையில் இளைஞர்கள் விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து இளைஞர்கள் இணையத்தில் பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

   

இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையான ஆபத்தை கொடுக்கும் வகையில் உள்ளது. இதை பார்த்து மேலும் சிலரும் முயற்சி செய்யலாம். இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் இளைஞர்கள் அவர்களின் சந்தோஷத்திற்காக சில விஷயங்களை செய்து அதனை வீடியோவாக எடுத்து இணையதில் பகிர்ந்து விடுகிறார்கள்.  அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது கிணற்றில் அருகில் ஜேசிபி வாகனத்தை நிறுத்திவிட்டு அதற்குள் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் ஜேசிபி வாகனத்தின் முன்பக்கத்தில் இருக்கும் கம்பி பகுதியை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்த வீடியோ இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…