‘சின்னத்தம்பி’ சீரியல் நடிகை பவானி ரெட்டியின் திருமண புகைப்படம் இது!!! என்ன ஒரு அழகான புகைப்படம்….

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்  ஒன்று ‘சின்னத்தம்பி’ இந்த சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பவானி .

   

இவர் இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

இதில் அவர் ஒரு பணக்கார பெண்ணாக நடித்திருப்பார். அவரின் கதாபாத்திரத்திற்கு  மக்கள் மத்தில் அதிகமான வரவேற்பு இருந்தது.

தமிழில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காததால் தற்போது தெலுங்கு சீரியல் ஆன ஸ்ரீமதி என்ற மெகா சீரியல் நடித்துள்ளார்.

2015  ஆம் ஆண்டு விஜய் டிவி யில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ என்ற சீரியலின் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து  தமிழில் பல சீரியல் நடித்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில்   பலவற்றில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர் பவானி ரெட்டி.

நடிகை பவானி ரெட்டி 2017 ஆம் ஆண்டுதெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்தனர். இதனால்  பிரதீப்  தற்கொலை செய்து கொண்டார்.

இதில்  இருந்து அவரால் வெளிவர முடியவில்லை. அதைத் தொடர்ந்து  பவானி பிக் பாஸ் இல் பங்கு பெற்றார்.

அந்த  சீசனில்  பங்கு பெற்ற அமீர் என்பவரை தற்போது காதலித்து வருகிறார்.

இவரின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.