‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகாவின் தம்பியை பாத்துருக்கீங்களா?… அடடே இவரா?… எங்கயோ பாத்த மாதிரி இருக்கே…

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் கேரளாவில் பிறந்தவர். கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்த நடிகை மாளவிகா மோகனன் மலையாள படங்களில் அதிகம் நடித்துள்ளார். மலையாளத்தில் சல்மானின் ‘பட்டம் போலே’ என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

   

இதைத் தொடர்ந்து அவர் தமிழ் கன்னட மொழிகளில் உள்ள திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

2013ல் இருந்து நடிக்க தொடங்கிய மாளவிகா மோகன் நல்ல அறிமுகம் கிடைத்த திரைப்படங்களில் நடித்தாலும், மக்கள் மத்தியில் அவ்வளவாக அறிமுகமாகவில்லை.

இந்நிலையில் இளைய தளபதி விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது.

தற்பொழுது இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான வேலைகளில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.

இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மாளவிகா மோகன்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் தனது தம்பியுடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ அடடே இவரா? எங்கயோ பாத்த மாதிரி இருக்கே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.