‘பார்வை கவிதை பேசுதே’….. 96 குட்டி ஜானு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் (உள்ளே)….

இளம் நடிகை கௌரி கிஷன்.., 96 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் இவர். 96 படத்தில் பள்ளி பருவ கால த்ரிஷாவாக நடித்திருந்தவர் தான் இவர், மேலும், இந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து விட்டார் இளம் நடிகையான கௌரி கிஷன். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

அதன்பின் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “கர்ணன்” படத்தில் நடித்தார் . தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை கௌரி கிஷன், சமூகவலைத்தள பக்கங்களில் one மில்லியன் அளவிற்கு பாலோவ்ர்ஸ்களை கோடனுள்ளார் நடிகை கௌரி.

மேலும், அதில் அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வந்தவர், சமீபகாலமாக கொஞ்சம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கௌரி கிஷன் தற்போது மாட்டார் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)