சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமானவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவு மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதன்மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.
இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.தற்பொழுது இவர் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது. சீரியலிலேயே நடித்து கொண்டிருந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது அவர் அரைடவுசரில் தொடைதெரிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அவரா இப்படி?’ என்று அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகியும் வருகிறது.