பாக்குரவுங்களுக்கு BP ஏறும் போல…. குட்டியான கவுனில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பிரக்யா..

பிரக்யா நாக்ரா.., டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமான பல பெண்களில் இவரும் ஒருவர். ஜம்மு காஷ்மீரில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர் தான் இந்த பிரக்யா நாக்ரா.

   

ஆரம்ப காலங்களில் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார் பிரக்யா நாக்ரா. மக்களிடத்தில் பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான “அஞ்சலி” என்ற சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார் பிரக்யா நாக்ரா.

இதன் மூலமாக மக்களிடத்தில் பார்ச்சியாமானர் பிரக்யா நாக்ரா. மேலும், லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான “வரலாறு முக்கியம்” என்கிற படத்திலும் நடித்தார் பிரக்யா நாக்ரா.

ஒருபக்கம், மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் பிரக்யா நாக்ரா. இந்நிலையில், குட்டகவுனில் தனது உடம்பை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது என்று சொல்ல்லாம்.