“ஆரஞ்சு மிட்டாய் போல இருக்கீங்க’….. நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள போட்டோஸ்.. உருகும் பலோவ்ர்ஸ்கள்…

தமிழில் தற்போது பிரபலமான ஒரு நடிகராகி வளம் வரும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டாக்டர்” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் இந்த பிரியங்கா மோகன். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்திருந்தார்.

   

இதனால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து “டான்” படத்தில் நடித்திருந்த நடிகை பிரியங்கா மோகன். அடுத்ததாக நடிகர் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதே போல் ஜெயம் ரவி நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் இவர் தான் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். அவ்வப்போது தந்து புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் இவர், தற்போது orange கலர் ட்ரெஸ்ஸில் சில அழகிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…