நடிகை சிம்ரனின் மகனா இவர்..? டீனேஜ் மகனின் பள்ளி புகைப்படங்கள் பார்த்தீர்களா! இதோ உங்களுக்காக…

90 கிட்ஸ் ஃபேவரட் ஹீரோயின் என்றால் இவர்தான் முதலில் இருப்பார். தமிழ் சினிமாவின் இன்றளவும் தவிர்க்க முடியாத கதாநாயகிகள் ஒருவர் நடிகை சிம்ரன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் தூர்தர்ஷனில் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாப்புலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ஹிந்தி திரையுலகில் நுழைந்தார்.

   

 

இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், கமல், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பழமொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை சிம்ரன் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

 

பின்னர் இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படம் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்தன. இந்நிலையில் அவர் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார்.  நடிகை சிம்ரன் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டுமே அடித்து வருகிறார்.

 

மேலும் கணவருடன் சேர்ந்து அவர் சென்னையில் சொந்தமான ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். நடிகை சிம்ரனுக்கு ஆதித்  என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் தற்போது இவரின் மூத்த மகன் ஆதித்பள்ளி உடையில் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.