நடிகர் துல்கர் சல்மான் மனைவியுடன் எடுத்து கொண்ட க்யூட் புகைப்படங்கள்…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…

மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் மம்மூட்டி. இவரின் ஒரே மகன் தான் நடிகர் துல்கர் சல்மான்.

0b867bba-c33e-4dfe-9ccb-1d9c55df15b4

   

இவரும் தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

ce642925-58d2-418b-95e3-c2b0e02b8d7d

இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.

71b97345-a2f9-4934-9a53-6a5c9e5b8f01

அதுமட்டுமல்லாமல் மற்ற நடிகர்களைப் போல கதையை தேர்வு செய்யாமல் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அவரது ரசிகர்களை படத்தின் மூலம் பிரமிக்க வைத்து வருகின்றார்.

408de3ab-aabf-4105-9806-c2e436628681

இவர் என்னதான் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.

6eef3206-666c-409b-a226-f85858922f8f

தனது அணுகுமுறை மற்றும் எதார்த்தமான பேச்சு ரசிகர்களை தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது.

497eb7c0-394c-4fea-8170-4455eb5dcea8

இவர் தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

bd48f66d-a975-4fa0-ac55-80f55b14e8d2

ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவிற்கு வசூல் பெற விட்டாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

1658986385-salmaan4

அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தார்.

pjimage-2022-05-05t205933-722

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

339332058-2247648818748642-3427247725464872241-n

கடந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

338903835-153549337346047-3185712362903570010-n

இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

339117273-3444964949094151-6060718976619110955-n