மாடர்ன் ட்ரெஸ்ஸி போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீ..

ஆரம்பத்தில் இசையமைப்பாளராக இருந்து தற்போது பிரபலமான ஒரு நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர் தான் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் தங்கை தான் பவானி ஸ்ரீ. மாடல் மற்றும் நடியாக வலம் வருகிறார் பவானி ஸ்ரீ அவர்கள். இவர் முதலில் நடித்தது ஒரு தெலுங்கு வெப் சீரியஸில்தான். இதன் மூலமாக தான் தனது நடிப்பை தொடங்கினர்.

bhavani6

   

அதன்பின் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கா.பெ.ரணசிங்கம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் நடிகை பவானி ஸ்ரீ. மேலும், நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்திலும் நடித்தார் இவர். நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு அப்டி ஒரு வாய்ப்பும் அமைந்தது என்று சொல்ல்லாம்.

bhavani

மேலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளியாகி மக்களிடத்தில் தற்போது வரவேற்பை பெற்ற விடுதலை திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

bhavani4

மேலும், அவ்வப்போது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இளம் நடிகையான பவானி ஸ்ரீ. இந்நிலையில், சமீபத்தில் நடிகை பவானி ஸ்ரீ வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் தீயாக பரவி வருகிறது.

bhavani5