குட்டியான skirt-இல் வித விதமாக போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் கேபி…. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

இளம் நடிகை கேப்ரிலா.., தனுஷ் நடிப்பில் வெளிவந்த “3 ” படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறு வயதாக இருந்த இவர், அதன் பிறகு நடித்த படங்களில் நன்கு வளர்ந்துவிட்டார் என்று சொல்ல்லாம். மேலும், அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

   

மேலும், நடந்து முடிந்த பிக் பாஸ் போட்டியிலும் கலந்துகொண்டார். இதன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.மேலும், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார்.

தற்போது இவருடைய அழகு கூடி கொண்டே போகிறது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அடிக்கடி புகைப்படங்களை ஷேர் செய்து வரும் தற்போது டைட்டான டாப் மற்றும் குட்டியான skirt-இல் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்….

 

View this post on Instagram

 

A post shared by Gabriella (@gabriellacharlton_)