அந்த நடிகர் வீட்டின் கிரகப்பிரவேசம் தான்.. ஸ்ரீதிவ்யாவின் வாழ்க்கையை மொத்தமாக குலைத்து விட்டது.. பிரபலம் கூறிய பகிர் தகவல்..!

நடிகை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானது. தன் அறிமுக திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் ஊதா கலர் ரிப்பன் பாடல் மூலமாக பிரபலமாக பேசப்பட்டார் ஸ்ரீதிவ்யா. அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய முக பாவனை உடன் இருந்த அவர் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து நன்றாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களில் காணாமல் போனார். அதன் பிறகு, எந்த திரைப்படங்களிலும் அவர் தென்படவில்லை.

   

இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவிப்பதாவது, ஸ்ரீதிவ்யா மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரிக்கு இணையாக பேசப்பட்டார் அது மிகவும் மிகையாக இருந்தாலும் சரி என்று அதனை ஏற்றுக் கொண்டோம். தொடர்ந்து நன்றாக நினைத்து புகழும் பணமும் சேர்ந்ததால் குடிபோதையில் வாய்ப்புகளை இழந்தார்.

அதற்கு முக்கிய காரணம் விமான அண்ணாச்சி வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு பல நடிகர்களுடன் சேர்ந்து அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு சென்று அவர் பாட்டில் பங்கேற்று அதிகமாக கொடுத்திருக்கிறார் பத்திரிகைகளில் வந்த அந்த செய்தி நமக்கு அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது.

அது அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. அவருக்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது சினிமாவில் சிறிய வயதில் புகழும் பணமும் கிடைக்கும் போது சுய கட்டுப்பாடும் புத்திசாலித்தனமும் மிகவும் தேவை அப்படி இல்லை என்றால் அனுபவிக்க மேனேஜர்களை ஆவது உடன் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற நிலை தான் எந்த நடிகர்களாக இருந்தாலும் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார்