சொந்த குரலிலே பேச தெரியாத நடிகரை மைக் மோகனாக மாற்றியது எந்த பிரபலம் தெரியுமா..?

80ஸ் களில்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் மைக் மோகன். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் கூட  அந்த படங்கள் மக்கள் மத்தியில்  வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு இவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

   

பல வருடகளுக்கு பிறகு தற்போது நடிகர்  விஜய்யின் 68 வது படத்தில் வில்லனாக மைக் மோகன் நடிக்க இருக்கிறார். நிலையில் இவரைப் பற்றி பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனியார்  youtube சேனல் பேசி உள்ளார். அதில் அவர் மைக் மோகன் என்ற பெயர் எப்படி வந்தது பிறந்ததிலிருந்து மைக் மோகன் ஆக பிறந்தாரா.

அவர் படத்துக்கு இரவல் குரல்தான் விஜயின் மாமா சுரேந்தர் அவருடைய குரல் தான் ரொம்ப காலமா  மைக் மோகனுக்கு டப்பிங் கொடுத்தார்.சொந்த குரலில் கூட பேசல ஆனா மைக் மோகன் என்ற அடைமொழி வந்துவிட்டது .யார் கொடுத்தா? எங்கிருந்து வந்தது?. எல்லாம் இசைஞானி இளையராஜா கொடுத்தது என்று அவர் அதில் கூறி உள்ளார்.