ராமராஜானை பார்த்து ரஜினியே! பயப்பட வச்சாரு? இளையராஜாவுக்காக வக்காலத்து வாங்கும் பிரபலம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மூத்த நடிகர் ராமராஜன். இவர் துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானர்.  இப்படம்  மூலம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார்.  அதைத் தொடர்ந்து நம்ம ஊரு பாட்டுக்காரன், இவர்கள் இந்தியர்கள், ஒன்றை எங்கள் ஜாதி என பல படங்களில் நடித்தார்.

   

இவரை சில படங்களில் இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்துள்ளார் .பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனியார்  youtube சேனல் ஒன்று இருக்கு பேட்டியளித்துள்ளார் . அதில் அவர் ராமராஜன் என்ற ஒரு கிராமத்து ஆள் சித்தரிக்கப்பட்ட ஆள் ரஜினியை பயப்படும்படியான ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

எங்கிருந்து இறந்து  எழுந்து வருகின்றனர். யார் கொடுத்தது? மூலம் என்ன? அடிப்படையில் பாடல்கள். பாடல்கள் ஈர்க்கப்படுகிறது அதனால் படங்கள் படங்கள் ஹிட் அடிக்கிறது. இதற்கு காரணம் இளையராஜா தான் என்று கூறியுள்ளார்.