இந்த புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலில் பல கோடிகளை தாண்டி சாதனையும் படைத்தது வருகிறது.

   

இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. தற்பொழுது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் ரசிகர்களால் ஏகே என்று கொண்டாடப்படுகிறார். நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது திரைபிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த புகைப்படங்களை பகிர்ந்து இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல தற்பொழுது நடிகர் அஜித்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த க்யூட் புகைப்படம் இதோ….