ஜீன்ஸ் & T – ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

வெள்ளித்திரையை விட சின்னத்திரை நாளுக்கு நாள் புதிய உயரத்தை அடைந்து வருகிறது, என்று தான் சொல்ல வேண்டாம். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. அண்ணன்-தம்பிகளின் பாசத்தை சுற்றியே கதை நகர்கிறது. தமிழில் மக்கள் கொண்டாடியதால் தெலுங்கு, ஹிந்தி என சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

   

இந்த சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் இவர் நடித்து வருகிறார் என்று சொல்ல்லாம். இதன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆகிவிட்டார் நடிகை ஹேமா. ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ஹேமா.

மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வர கூடியவர் இவர் என்று சொல்ல்லாம். அடிக்கடி புகைப்படங்கள் & விடீயோக்களை வெளியிட்டும் வரும் இவர் தற்போது ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் ஒரு சில புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்…