திருந்தவேமாட்டாங்க.. தமிழ்நாட்டு ஹீரோக்களை வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை.. என்ன சொல்லிருக்காரு பாருங்க.!

March 19, 2024 Mahalakshmi 0

தற்போது தமிழ் திரையுலகின் டாப் நடிகர்கள் வழக்கமாக கேங்ஸ்டர் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்கள் என்ற விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. டாப் நடிகர்களாக இருப்பதால், அவர்களின் திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு விடுகிறது. […]

LCU-க்கு ரியல் அர்த்தமே வேற.. ட்ரெண்டாகும் பதிவு.. லோகேஷை ஒத்த வார்த்தையில் கேவலப்படுத்திய ப்ளூ சட்டை..!

February 21, 2024 Mahalakshmi 0

பொதுவாக ஒரு திரைப்படத்தில் வரும் காட்சிகள் போன்று மற்ற மொழி திரைப்படங்களிலோ அல்லது அதே மொழி திரைப்படங்களிலோ இடம்பெறும். அது ரசிகர்களுக்கு தெரிய வரும் போது, இந்த படத்தின் கதையா அது? என்று ஆச்சர்யப்படுவார்கள். […]

தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் கேவலப்படுத்திய கன்னட நடிகை… இவங்க தான் லால் சலாம் ஹீரோயினா…? எதுவும் பேசாத ரஜினி..!

January 29, 2024 Mahalakshmi 0

ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் கதாநாயகி, தான்யா பால கிருஷ்ணன் பற்றி ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது. ராஜா ராணி திரைப்படத்தில் நடிகை நயன்தாராவிற்கு தோழியாக […]

ப்ளூ சட்டை பெரியப்பா… விஜய்யின் தந்தையை பங்கமாய் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்… வயிறு குலுங்க வைக்கும் வீடியோ…!

January 29, 2024 Mahalakshmi 0

தளபதி விஜய் அவரின் தந்தையோடு பேசுவதில்லை என்றும் இவருக்குள்ளும் பல கருத்து வேறுபாடுகள் நிலவிக் கொண்டிருக்கிறது என்றும் பல தகவல்கள் நீண்ட நாட்களாகவே இணையதளங்களில் பரவி வந்தது. தன்னை வளர்த்துவிட்ட தந்தையை விஜய் மதிக்கவில்லை […]

பச்சோந்தி வேஷம் போட்டா அவ்ளோ தான்… சொம்பு தூக்கும் சங்கி… சந்தானத்தை விளாசி தள்ளிய ப்ளூ சட்டை…!

January 29, 2024 Mahalakshmi 0

நடிகர் சந்தானம் தற்போது நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசரில் தந்தை பெரியாரை விமர்சனம் செய்யும் வகையில் சந்தானம் […]

உலகமகா நடிப்புடா சாமி… சாவுகாசமா வந்து அழுறாங்க… முன்னணி நடிகர்களுக்கு சவுக்கடி கொடுத்த ப்ளூ சட்டை…!

January 5, 2024 Mahalakshmi 0

முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று மரணமடைந்தார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரின் உடலுக்கு […]

அழகிகளுடன் ஆட்டம் போட்ட தல…. இது தான் உங்க எளிமையா சார்…? போட்டு தாக்கிய ப்ளூ சட்டை..!

January 5, 2024 Mahalakshmi 0

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் பொதுவாக எந்த நட்சத்திர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். அவரின் திரைப்படங்களுக்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை. எனினும் […]

அந்த அளவுக்கு நல்லவங்களாடா நீங்க… ரஜினி, அஜீத்தின் உண்மை முகம்… வறுத்தெடுத்த ப்ளூ சட்டை…!

December 9, 2023 Mahalakshmi 0

திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் அவ்வபோது நடிகர்கள் குறித்து ஏதாவது கருத்தை வெளியிடுவார். அந்த வகையில் அவர் ரஜினி மற்றும் அஜித் குறித்து பேசிய கருத்து கவனம் பெற்றுள்ளது. அதாவது, ரஜினி, […]

சமத்துவம் பேசும் கமல் ஹாசனா இப்டி பண்ணாரு…? நம்மவர் பிறந்தநாளில் தீண்டாமை… கொந்தளித்த ப்ளூ சட்டை…!

November 10, 2023 Mahalakshmi 0

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தன் 69 ஆவது பிறந்த நாளை நண்பர்கள், திரை பிரபலங்களை வரவழைத்து பிரம்மாண்டமாக கொண்டாடினார். அதேபோன்று, அவரின் மக்கள் நீதி மய்ய கட்சியை சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் அவருக்கு நேரடியாக […]

இது தான் கதையாம்ப்பா… தலைவர் சொல்லிட்டாரு… ரிலீஸுக்கு முன்னாடியே ரிவீல் செய்த ப்ளூ சட்டை…!

November 8, 2023 Mahalakshmi 0

நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், திரைப்படங்களை விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் தன் ட்விட்டர் பக்கத்தில், இத்திரைப்படத்தின் கதை குறித்து பதிவு ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். […]