நீல நிற புடவையில் செம கிளாமராக போஸ் கொடுத்த டிக் டாக் புகழ் ஸ்ரீநிகா….. ஹாட் கிளிக்ஸ் இதோ….!!!!

டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்தான் ஸ்ரீநிகா.இவர்  சென்னையைச் சேர்ந்தவர்.  மாடலிங் மற்றும் நடிப்புத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

   

இவர் அதிகமான துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எப்படியாவது சினிமாவில் . முன்னனி  நடிகையாக வலம் வர வேண்டும் என்று  முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் தற்போது வரை அவருக்கு  துணை நடிகையாக  நடிக்க மட்டுமே  வாய்ப்பு  கிடைத்து வருகிறது.   

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘சைக்கோ’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார்.

இதை தொடர்ந்து  2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஆண் தேவதை’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.

சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிகா  கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தற்போது நீல   நிற புடவையில் கிளாமர் புகைப்படத்தை  இணையத்தில் வெளியிட்டு  உள்ளார்.

தற்போது அந்த   புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.   இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிரங்கிபோய் உ ள்ளன . அந்த புகைப்படம் இதோ.