நடிகர் சிவகார்த்திகேயனின் பலரும் பார்த்திராத அழகிய திருமண புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றியது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று. இவர் ‘மெரினா’  திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

2013 ஆம் ஆண்டு வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தின்  மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே பெரியவர்கள் இருந்து  சிறியவர் வரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெற்றுக் கொண்டார்.

இவர் வெள்ளித்திரையில் தற்போது டாப் நடிகர்களுக்கு ஒருவராக வலம் வருகிறார். இவர் அமரன் மற்றும் எஸ் கே 23 என்ற இரண்டு படங்களின் நடித்து வருகிறார்.

இயக்குனர் ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில்  இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இதில் ராணுவ வீரராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் நடித்துவரும் அமரன் மற்றும் எஸ் கே 23 ஆக இருந்து திரைப்படங்களும்,

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.   தற்போதுஇவரின் திருமணப் புகைப்படம் இணையத்தை வைரலாக்கி வருகின்றது.