‘கவர்ச்சி காட்ட ரெடி’… என்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ள ‘பூங்குழலி’….. லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)..

சமீபத்தில் தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியாகி சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரது கவனத்தயும் பெற்றது என்று சொல்லாம், இந்த படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது,

   

அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “ஜகமே தந்திரம்” என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் இவர் என்று கூறலாம்.

இந்நிலையில் தற்போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த இவருடைய ரசிகர்கள் மற்றும் இவரை பின்தொடருபவர்கள் அவருடைய அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறாரகள் என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)