ட்ரவுஸரில் முழு தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்…. உச் கொட்டும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் “வீரா” என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர்.

   

அந்த வகையில், “தமிழ் படம் 2 “, “நான் சிரித்தால்”, “காதலில் சொதப்புவது எப்படி” மற்றும் “தீயா வேலை செய்யணும் குமாரு” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்துவிட்டார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

தொடர்ச்சியாக தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களைபகிர்வது வழக்கம். இந்நிலையில் குட்டியான ட்ரவுஸரில் தனது முழு தொடையும் தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)