ப்ரீ டைம்ல ரொம்ப ரிலாக்ஸ்-ஆ இருக்காங்க…… நடிகை அனுசுயா கொடுத்துள்ள போஸ்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

நடிகை அனசுயா பரத்வாஜ்… தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் தான் இவர். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்திருந்தார் நடிகை அனசுயா. மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் அடித்துள்ளார் நடிகை அனசுயா.

வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை அனசுயா அவர்கள். தற்போது ஒரு சில நடன நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்கிறார் நடிகை அனசுயா.

சமூக வலைதளங்களில் நடிகை அனசுயா வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது வீட்டில் டீ ஷார்ட் மற்றும் குட்டியான ஷார்ட்ஸில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அனசுயா.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸ் வருகின்றனர்.