ஜிம் ட்ரெஸில் ஒர்கவுட் செய்யும் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ராஷ்மிகா.. வீடியோ உள்ளே..

நடிகை ரஷ்மிகா மந்தனா.., அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் தான் இந்த கன்னடத்து பைங்கிளியான ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. தென்னிந்தியா சினிமாவில் தற்போது பிரபலமான ஒரு நடிகையாக வளம் வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார் இவர் என்று சொல்ல்லாம். அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்தார். மேலும், நடிகை ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் லைனில் நிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று சொல்ல்லாம். இந்நிலையில் தற்போது ஜிம் ட்ரெஸ்ஸில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ….