‘பாத்துட்டே இருக்கலாம் போல’….. இறுக்கமான மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் அனசுயா பரத்வாஜ்…

தொகுப்பாளினி மற்றும் நடிகையாக வளம் வருபவர் தான் அனசுயா பரத்வாஜ் அவர்கள். தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் தான் இவர் என்று சொல்லலாம். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “நாகா” படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த நடிகை அனுசுயா அதன் பிறகு நடிக்க வாய்ப்புகளை எதிர்பதிறந்தார்.

   

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான “ரங்கஸ்தலம்” படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். தற்போது ஒரு சில திரைபடங்களில் நடித்து வருகிறார் நடிகை அனுசுயா.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார், என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளது. அந்த வகையில் தற்போது டைட்டான மாடர்ன் டிரஸ் ஒன்றில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது…