பாக்கியலட்சுமி சீரியல் நிலா பாப்பாவின்…. பலரும் பார்த்திடாத க்யூட்டான அழகிய புகைப்படங்கள் இதோ…

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

   

அதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவிகள் படும் சிரமங்கள் குறித்து நன்றாக எடுத்துரைக்கிறது.

இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பாக்கியலட்சுமி கதாபாத்திரத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதில் கணவர் விட்டுச் சென்ற பிறகும் தனது குடும்பத்தை தாங்கி நிற்கும் பாக்யாவின் தைரியம் குடும்பப் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அவருக்கு உறுதுணையாக ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் பாக்கியாவின் மாமனாராக நடிகர் எஸ்டிபி ரோசரி நடித்து வருகிறார்.

நல்ல டி ஆர் பி ரேட்டிங்கும் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது விஜய் டிவியில் டிஆர்பி யில் நம்பர் ஒன் சீரியலாகவும் இது உள்ளது.

சீரியலில் தற்போது எழிலின் காதல் டிராக் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பாக்யாவின் கேட்டரிங் பிசினஸ் ட்ராக் மற்றொரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனால் தினந்தோறும் என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாக ரசிகர்கள் அனைவரும் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சீரியலை மிகவும் விறுவிறுப்பாக மாற்ற நிலா பாப்பா அட்ரா சிட்டி தினம் தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

குடும்பத்தில் உள்ள அனைவரையும் தன்னுடைய சின்ன சிரிப்பால் வெகுவாக கவர்ந்து வரும் நிலா பாப்பா இணையத்திலும் பலரையும் கவர்ந்து உள்ளார்.

இவருக்கு தற்போது தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அவரின் சில க்யூட்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.