மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள காலா பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்…

நடிகை ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய ஹியூமா குரேஷி தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார் இவர்.

Fsez-AZBXs-AQDQy-J

   

மேலும், தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நடிகை ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்.

Fsey-HWAAA4-ERK

அதுமட்டுமில்லாமல் நடிகர் அஜித் அண்டிப்பில் வெளிவந்த வலிமை படத்திலும் நடித்துள்ளார் நடிகை ஹியூமா குரேஷி அவர்கள். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர். அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது .

Fsey-x6-X0-AAQCLN